சட்டப்பேரவை நிகழ்வுகளை டிஜிட்டல் மயமாக்கும் பணிகளை மேற்கொண்டு வரும் NEVA திட்டம் மற்றும் முன்னெடுப்புகள் பணிகள் குறித்து கலந்துரையாடல்.

Published Date: November 9, 2024

CATEGORY: EVENTS & CONFERENCES

தலைமைச் செயலகத்தில் நேற்று (08.11.24) தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவை நிகழ்வுகளை டிஜிட்டல் மயமாக்கும் பணிகளை மேற்கொண்டு வரும் NEVA திட்டம் மற்றும் முன்னெடுப்புகள் பணிகள் குறித்து சட்டமன்ற பேரவை முதன்மை செயலாளர் முனைவர் கி.சீனிவாசன்,  கூடுதல் செயலாளர் ந.ரவிச்சந்திரன் (GRAAM), துணை இயக்குனர் திருமதி.அனன்யா, முதன்மை ஆய்வாளர் திருமதி. தன்யா ஆகியோருடன் கலந்துரையாடினார்.

Media: Murasoli